இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

5.6.7)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 7

ந - நௌ    இராகம்                        மேளகர்த்தா  நடபரணம்                            நாடகப்பிரியா  நவரசமாலா                         சேனாவதி  நவரத்தினவிலாசம்         நடபைரவி  நாககாந்தாரி                      நடபைரவி  நாகசூடாமணி                   சூரியகாந்தம்  நாகவராளி                          அனுமத்தோடி  நாட்டியதாரணா              நாடகப்பிரியா  நாதநாமக்கிரியா            மாயாமாளவகௌளை  நாதரஞ்சனி                      ...

5.6.6)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 6

த - தௌ  இராகம்                                   மேளகர்த்தா  தக்க                                         மாயாமாளவகௌளை  ததில்லதிகம்                      கனகாங்கி  தர்க்சிகா                              நடபைரவி  தர்பாரி கானடா                நடபைரவி  தர்மப்பிரகாசினி             நடபைரவி  தன்யாசி                               அனுமத்தோடி  தனசிறீ                                  நடபைரவி...

5.6.5)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 5

ஞ - ஞௌ  இராகம்                                     மேளகர்த்தா ஞானசிந்தாமணி            கோகிலப்பிரியா 

5.6.4)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 4

ச - சௌ  இராகம்                                   மேளகர்த்தா  சக்கரநாராயணி              சக்கரவாகம்  சகன்மோகினி                   மாயாமாளவகௌளை  சங்காரபிரமரி                   சங்காரத்துவனி  சத்தியாவதி                        மாயாமாளவகௌளை  சந்திரசூடா                          மாயாமாளவகௌளை  சந்திரிகதோடி                  அனுமத்தோடி  சபகந்தர்வ                          நடபைரவி  சயசம்வர்த்தனி                சூரியகாந்தம்  சயசுத்தமாளவி  ...

5.6.3)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 3

க - கௌ இராகம்                                  மேளகர்த்தா கணசிந்து                            மாயாமாளவகௌளை கணசியாமளா                 மானவதி  கணமுகாரி                        ரத்தினாங்கி கணிகா                                 நடபைரவி கந்தா                                      அனுமத்தோடி கர்நாடக சாரங்கா          மாயாமாளவகௌளை கர்நாடக                               சுத்தசாவேரி கனகாங்கி கல்கட           காயகப்பிரியா...

5.6.2)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 2

இராகம்                        மேளகர்த்தா அசாவேரி                                       தோடி அடாணா                                        தீரசங்கராபரணம் அமிர்தலகிரி                               சுவர்ணாங்கி அமிர்தவர்ஷிணி                      மேசகல்யாணி அமிர்தவாஹினி                       நடபைரவி அமிர்த தன்யாசி                       தோடி அமுதசுரபி                                    வகுலாப...

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

1)ராகங்களின் பிரிவுகள்  ஜனக,ஜன்னிய  ராகங்கள்  (உதாரணங்களுடன்  ஜன்னிய ராகத்தின் பிரிவுகள் குறிப்பிடவேண்டும்) ராகங்கள் ராகங்கள்என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது   இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் -) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்த  எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர...

5. 4.1) ரூபக தாளம் கீர்த்தனம் ஒன்றிற்கு ஒன்றிற்கு கல்பனா ஸ்வரம்-2

படம்

5. 4.) ரூபக தாளம் கீர்த்தனம் ஒன்றிற்கு ஒன்றிற்கு கல்பனா ஸ்வரம்-1

கர்நாடக இசையில், கல்பனஸ்வரம் (ஸ்வரகல்பனா, ஸ்வரகல்பனா, மனோதர்மஸ்வரா அல்லது வெறும் ஸ்வராஸ் என்றும் அழைக்கப்படுகிறது), இது ஒரு குறிப்பிட்ட தாளத்திற்கு ராக மேம்பாடு ஆகும், இதில் இசைக்கலைஞர் இந்திய இசைக் கரைசலில் மேம்படுகிறார் (சா, ரி, கா, மா, பா, டா, நி) ஒரு கலவை முடிந்த பிறகு. இது ஒரு ரகம் தானம் பல்லவியின் பல்லவி பகுதியின் போது நடைபெறுகிறது.

5:3:9)கீர்த்தனை -09

 வேதபுரீஷ்வரம் பஜரே ரே சித்த வேதாகமாதி ராகம்: தன்யாஷி  தாளம்: ஆதி பல்லவி    வேதபுரீஷ்வரம் பஜரே ரே சித்த  வேதாகமாதி ஸன்னுத வைபவம்  அனுபல்லவி  விதீந்த்ர ஸன்னுத வினோத சரணம்  விமல குருகுஹோபசாரிணம்   சரணம்  நாதபிந்து கலாஸ்பதம் ஷங்கரம் நந்தி  துரகாரோஹிதம் வரம் சந்த்ரஷேகரம் ஸதானந்தகரம்  சர்மாம்பரதரம் சதுரதரகரம் மாதவாத்யமரப்ருந்த கோஷிதம்  மாரகோடிகோடி ப்ரகாஷிதம் மஹேஷ்வரம் த்ரிபுவனேஷ்வரம்  ப்ரஸித்த த்ரிபுத ஸுந்தரீ ஸமேதம்

5:3:8)கீர்த்தனை -08

 வதான்யேஷ்வரம் பஜேஹம்   ராகம்: தேவகாந்தாரி  தாளம்: ஆதி   பல்லவி  வதான்யேஷ்வரம் பஜேஹம் ஸதா  மதாதி வ்ருத்திம் த்யஜேஹம் முதா   அனுபல்லவி  பதாரவிந்தம் ஆனந்தகந்தம் பாலித தேவ  கந்தர்வ ப்ருந்தம் ஸதார்ச்சிதம் விநத விதி  முகுந்தம் ஸத்குருகுஹ சிதானந்தம் ஸதா  சரணம்  பஷுபாஷ மோசனம் த்ரிலோசனம் பஞ்சானனம்  ப்ரணத கஜானனம் ஷிஷுபால கோபவிதிதம் முதிதம்  ஷிவம் பில்வ வைபவம் பவம் விஷுத்த்யாதி நிலயம்  மணிவலயம் விகத விகல்பகம் ஷ்ரிதகல்பகம் பஷுபதிம்  ஜ்ஞானாம்பிகாபதிம் பரஷு ம்ருக தரம் நீலகந்தரம்  அஷுபக்ஷயகரமபய வரதகரமனாத்யவித்யாஹரம் ஷங்கரம்

5:3:7)கீர்த்தனை -07

படம்

5:3:6)கீர்த்தனை -06

படம்

5:3:5)கீர்த்தனை -05

படம்

5:3:4)கீர்த்தனை -04

படம்