5:3:9)கீர்த்தனை -09

 வேதபுரீஷ்வரம் பஜரே ரே சித்த வேதாகமாதி


ராகம்: தன்யாஷி 

தாளம்: ஆதி


பல்லவி  

வேதபுரீஷ்வரம் பஜரே ரே சித்த 

வேதாகமாதி ஸன்னுத வைபவம்


 அனுபல்லவி 

விதீந்த்ர ஸன்னுத வினோத சரணம் 

விமல குருகுஹோபசாரிணம்


 சரணம் 

நாதபிந்து கலாஸ்பதம் ஷங்கரம் நந்தி 

துரகாரோஹிதம் வரம் சந்த்ரஷேகரம் ஸதானந்தகரம் 

சர்மாம்பரதரம் சதுரதரகரம் மாதவாத்யமரப்ருந்த கோஷிதம் 

மாரகோடிகோடி ப்ரகாஷிதம் மஹேஷ்வரம் த்ரிபுவனேஷ்வரம் 

ப்ரஸித்த த்ரிபுத ஸுந்தரீ ஸமேதம்


தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்