5:3:8)கீர்த்தனை -08

 வதான்யேஷ்வரம் பஜேஹம்


 ராகம்: தேவகாந்தாரி 

தாளம்: ஆதி


 பல்லவி 

வதான்யேஷ்வரம் பஜேஹம் ஸதா 

மதாதி வ்ருத்திம் த்யஜேஹம் முதா


 அனுபல்லவி 

பதாரவிந்தம் ஆனந்தகந்தம் பாலித தேவ 

கந்தர்வ ப்ருந்தம் ஸதார்ச்சிதம் விநத விதி 

முகுந்தம் ஸத்குருகுஹ சிதானந்தம் ஸதா


 சரணம் 

பஷுபாஷ மோசனம் த்ரிலோசனம் பஞ்சானனம் 

ப்ரணத கஜானனம் ஷிஷுபால கோபவிதிதம் முதிதம் 

ஷிவம் பில்வ வைபவம் பவம் விஷுத்த்யாதி நிலயம் 

மணிவலயம் விகத விகல்பகம் ஷ்ரிதகல்பகம் பஷுபதிம் 

ஜ்ஞானாம்பிகாபதிம் பரஷு ம்ருக தரம் நீலகந்தரம் 

அஷுபக்ஷயகரமபய வரதகரமனாத்யவித்யாஹரம் ஷங்கரம்

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்