(1 - 1) ஸ்வரவரிசைகள் -1

ராகம்: மாயமாளவ கெளளா

தாளம்: ஆதி
 

  ஸ்வரவரிசைகள்  . 

பொதுவாக இவை ‘மாயமாளகௌளா’ ராகத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 

இவற்றில் ‘ஸ’, ‘ப’, ‘ஸ்’ ஆகிய ஸ்வரங்கள் நிலையான ஸ்வரஸ்தானங்களாதனால், முதலில் அவற்றின் நிலையான ஸ்தானத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர், ‘மாயமாளகௌளா’ ராகத்தில் மற்ற ஸ்வரங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஸரளிவரிசைகளில் முதல் வரிசையில் எல்லா ஸ்வரங்களையும், ஏறுமுகத்திலேயும், இறங்குமுகத்திலேயும் அமைக்கப்பட்டுள்ளது. 

பின்னர் வரும் வரிசைகள், அவற்றின் அவற்றின் வெவ்வேறு மாற்றங்களிலும் அமைந்துள்ளது.

மொத்தம் 14 வரிசைகள். இவற்றில் முதல் 7 வரிசைகளில், எளிதாக இருக்கும், எனெனில், அவற்றில் ஏற்றமும் இறக்கமும் சீராக இருக்கும்.

அடுத்த 7 வரிசைகளில், ஏற்றமும் இறக்கமும் கலந்து வரும்.இவ்வாறு அமைத்திருப்பதால், ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்கு ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ, ஸ்வரங்களில் சரியான ஸ்தானத்தை அடைய கற்றுக்கொள்ள முடியும்.

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்