(1- 2,1) ஜண்டை வரிசை-1
ஜண்டை வரிசை
சுரங்களை இரண்டு இரண்டாக வரிசைப்படுத்தி பலவிதங்களில் பாடுவது ஜண்டை அல்லது இரட்டைக் கோவை வரிசை எனப்படும்.
ஸஸ ரிரி கக மம | பப தத | நிநி ஸ்ஸ் ||
ஸ்ஸ் நிநி தத பப | மம கக | ரிரி ஸஸ |
இதைப் போல பல வடிவங்களில் சுரங்களை அடுக்குவதால் மொத்தம் ஒன்பது விதமான பயிற்சிகள் உருவாகும்.
இந்த இரண்டு பயிற்சிகளிலும் முக்கியமாக சுரங்களின் ஸ்தாயியை கவனிக்க வேண்டும்.
த் என்ற இடத்தில் மேல் ஸ்தாயியிலும், த என்ற இடத்தில் மத்யத்திலும் பாட வேண்டியது முக்கியமாகும்.