.வாய்ப்பாட்டு பாடத்திட்டம் - தரம் - 1,



செயல்முறை 


பின்வரும் வரிசைகள் அனைத்தும்  இரண்டு காலங்களில் தாளத்துடன் கற்றிருத்தல் வேண்டும் 


1) ஸ்வர வரிசை - 12

2) ஜண்டவரிசை - 6


3) மேல் ஸ்தாயி வரிசை - 4




அறிமுறை (வாய்மொழி) 

1) சப்த(7) ஸ்வரங்களின்  பெயர்கள் 

2) சப்த(7)  தாளங்களின் பெயர்கள் 


தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்