(1 - 4) சப்த ஸ்வரங்கள்

1. ஷட்ஜம்  – ஸ
2. சு’த்தரிஷபம்- ரி1 (கோமலம்)
3. சுத்த காந்தாரம் / சதுச்’ச’ருதிரிஷபம்- ரி2 (தீவ்ரம்)
4. சாதாரண காந்தாரம்/ ஸஞ்சாரிகாந்தாரம் - க1 (கோமலம்)
5. அந்தர காந்தாரம்- க2 (தீவ்ரம்)
6. சு’த்த மத்யமம்- ம1 (கோமலம்)
7. பிரதி மத்யமம்- ம2 (தீவ்ரம்)
8. பஞ்சமம்- ப
9. சுத்த தைவதம்- த1 (கோமலம்)
10. சதுச்’ச’ருதி தைவதம் / சு’த்த நிஷாதம்- த2 (தீவ்ரம்)
11. கைசி’க நிஷாதம் / ஷட்ச’ருதி தைவதம்- நி1 (கோமலம்)
12. காகவி நிஷாதம்-நி2 (தீவ்ரம்)

ஒரு ராகத்தில் இரண்டு ஸ்வரங்கள் ஒரே இடத்தில் சஞ்சாரம் செய்யாது.

ஆகையால் சு’த்த காந்தாரம், ஷட்ச’ருதிரிஷபம், சு’த்த நிஷாதம் மற்ற ஷட்ச’ருதி தைவதத்துடன் சேர்த்து மொத்தம் 16 ஸ்வரங்களாகும்.

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்