(1 - 5) சப்த தாளங்கள்
தாளம்
இசையின் ஓசைக்கு ஏற்றபடி தட்டு அல்லது வீச்சு(காற்றில் வீசுவது ) அல்லது விரல் விட்டு எண்ணுவதே ஆகும்.
சப்தம் - 7
சப்த தாளங்கள் ஏழு வகைப்படும்
1) சதுஸ்ர ஜாதி த்ருவ தாளம்
2) சதுஸ்ர ஜாதி மட்ய தாளம்
3) சதுஸ்ர ஜாதி ரூபக தாளம்
4) மிஸ்ர ஜாதி ஜம்ப தாளம்
5) திஸ்ர ஜாதி த்ரிபுட தாளம்
6) கண்ட ஜாதி அட தாளம்
7) சதுச்’ர ஜாதி ஏக தாளம்
இசையின் ஓசைக்கு ஏற்றபடி தட்டு அல்லது வீச்சு(காற்றில் வீசுவது ) அல்லது விரல் விட்டு எண்ணுவதே ஆகும்.
சப்தம் - 7
சப்த தாளங்கள் ஏழு வகைப்படும்
1) சதுஸ்ர ஜாதி த்ருவ தாளம்
2) சதுஸ்ர ஜாதி மட்ய தாளம்
3) சதுஸ்ர ஜாதி ரூபக தாளம்
4) மிஸ்ர ஜாதி ஜம்ப தாளம்
5) திஸ்ர ஜாதி த்ரிபுட தாளம்
6) கண்ட ஜாதி அட தாளம்
7) சதுச்’ர ஜாதி ஏக தாளம்