1:1தட்டடவுகள்

தட்டடவு 

பரதநாட்டியத்தின் அடவுகளில் ஒன்றாகும்.கால்களை தட்டி ஆடுவதால் தட்டடவு எனப் பெயர் பெற்றது.இது அப்பியாச அடவுகளில் முதன்மையானது ஆகும்.இவற்றின் மொத்த எண்ணிக்கை எட்டாகும்.தட்டடவு ஆயத்த நிலையான அரைமண்டியில் ஆடப்படும்.இவை அனைத்தையும் இடுப்பில் கையை வைத்தபடியே ஆடுவர்.இவை மூன்று காலங்களிலும் (வேகம்)ஆடப்படும். 



  தட்டடவுகள்  - தாளம்    -    சொற்கட்டு 

 1ம் தட்டடவு   ஆதி தாளம் தெய்யா தெய் // 

 2ம் தட்டடவு   ஆதி தாளம் தெய்யா தெய் / தெய்யா தெய் // 

 3ம் தட்டடவு  ரூபக தாளம் தெய்யா தெய்யா தெய் / தெய்யா தெய்யா தெய் // 

 4ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய்யா தெய்யா தெய் / தெய்யா தெய்யா தெய்யா தெய் // 

 5ம் தட்டடவு ஆதி தாளம் தெய்யா தெய்யா தெய் தெய் தாம் / தெய்யா தெய்யா தெய் தெய் தாம் // 

 6ம் தட்டடவு ஆதி தாளம் தெய் தெய் தாம் ; தெய் தெய் தாம் / தெய் தெய் தாம் ; தெய் தெய் தாம் // 

 7ம் தட்டடவு ஆதி தாளம் தெய் தெய் தத்தத் தெய் தெய் தாம் / தெய் தெய் தத்தத் தெய் தெய் தாம் //

 8ம் தட்டடவு ரூபக தாளம் தெய் தெய் தெய் தெய் தித்தித் தெய் / தெய் தெய் தெய் தெய் தித்தித் தெய் //

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்