1.6-2 அடவுகளுக்கு சொற்கட்டு தாளம்-2

அடவுஎண்ணிக்கைதாளம்
தட்டடவு8ஆதி தாளம்[1],சதுஸ்ர ரூபக தாளம்[2]
நாட்டடவு8ஆதி தாளம்
தாதெய்தெய்த அடவு4ஆதி தாளம்
குதித்துமெட்டடவு4ஆதி தாளம்
தெய்யா தெய்யி அடவு4ஆதி தாளம்
தத்தெய்தாம் அடவு5ஆதி தாளம்
மண்டியடவு4சதுஸ்ட ரூபக தாளம்
தத்தெய்தாஹா அடவு4சதுஸ்ட ரூபக தாளம்,ஆதி தாளம்
தித்தெய்ந்;த தாதெய் அடவு 32ஆதி தாளம்
தெய்தெய்தத்தா அடவு1ஆதி தாளம்,(சதுஸ்ட ரூபக தாளம்)
சறுக்கல் அடவு1ஆதி தாளம்
கத்தரி அடவு1ஆதி தாளம்
உத்சங்க அடவு1ஆதி தாளம்
தித்தித்தெய் அடவு1ஆதி தாளம்
தெய்தெய்திதிதெய் அடவு1ஆதி தாளம்
தாஹதஜெம்தரிதாஅடவு11சதுஸ்ட ரூபக தாளம்
ததிங்கிணதொம்1சதுஸ்ட ரூபக தாளம்
கிடதக்கதரிகிடதொம்1சதுஸ்ட ரூபக தாளம்
தட்டுமெட்டடவு(பஞ்சநடை)55ஐந்து ஜாதிகளில்
மெய்யடடவு-

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்