1:7)தியானா ஸ்லோகம் அதன் பொருள்
தியானசுலோகம்
ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் ஸர்வ வான்மயம்
ஆஹார்யம் சந்திர தாராதி தம் நுமஹ் சாத்விகம் சிவம்
பொருள்
உலகத்தை உடம்பாகவும் பேசும் வார்த்தைகள் யாவற்றையும் ஒரே பாஷையாகவும் சந்திர நட்சத்திரங்களை ஆபரணமாகவும் அணிந்த பரிசுத்தமான சிவனை வணங்கிறோம்.