பரதநாட்டியம் வினாத்தாள் தரம் 1
வாய்மொழித்தேர்வு
1)தியானா ஸ்லோகத்தை கூறுக? அதன் பொருள் என்ன?
2) பின்வரும் அடவுகளுக்குரிய தாளங்களை கூறுக
1)தியானா ஸ்லோகத்தை கூறுக? அதன் பொருள் என்ன?
2) பின்வரும் அடவுகளுக்குரிய தாளங்களை கூறுக
1)1ம் தட்டடவு
2) 3ம் தட்டடவு
3)நாட்டடவு
4) தாதெய்தெய்த அடவு (பரவல் அடவு )
5))குதித்துமெட்டடவு
6)தெய்யா தெய்யி அடவு