வாய்ப்பாட்டு வினா தரம்- 1

வாய்மொழித்தேர்வு 

பின்வரும் வினாக்களுக்கு விடை கூறுக?


1)சப்தஸ்வரங்கள் எத்தனை வகைப்படும் அவை எவை ?

2)தாளம் என்றால் என்ன ?

3)தாளம் எத்தனை வகைப்படும் ? அவை எவை ?

4)சப்தம் என்றால் எத்தனை? 

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்