(2-2 -3) அலங்காரம் 3

3. 
சதுஸ்ர ஜாதி ரூபக தாளம் 
 (லகு அக்ஷரம் 4) 
அங்கங்கள்: ௦ 1 
2 + 4 = 6 அக்ஷரங்கள். 

ஸரி | ஸரிகம ||
 ரிக | ரிகமப || 
கம | கமபத || 
மப | மபதநி || 
பத | பதநிஸ் || 
ஸ்நி | ஸ்நிதப || 
நித | நிதபம ||
 தப | தபமக || 
பம | பமகரி || 
மக | மகரிஸ் ||

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்