(2-2-4) அலங்காரம் 4

4. 
மிஸ்ர ஜாதி ஜம்ப தாளம் 
(லகு அக்ஷரம் 7) 
அங்கங்கள்: 1 U 1
 7 + 1 + 2 = 1௦ அக்ஷரங்கள். 

ஸரிக ஸரிஸரி | க | ம , || 
ரிகம ரிகரிக | ம | ப , ||
 கமப கமகம | ப | த , ||
 மபத மபமப | த | நி , ||
பதநி பதபத | நி | ஸ் , || 
ஸ்நித ஸ்நிஸ்நி | த | ப , || 
நிதப நிதநித | ப | ம, || 
தபம தபதப | ம | க , || 
பமக பமபம | க | ரி , || 
மகரி மகமக | ரி | ஸ , ||

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்