(2- 5) ஸ்தாயிகளும் அவற்றின் குறியீடுகளும்
ஸ்தாயி
தார (மேல்), மத்திய (நடு) , மந்தர(கீழ்) ஸ்தாயிகளும் அவற்றின் குறியீடுகளும் .
சங்கீதத்தில் ஸ்தாயி ஐந்து வகைப்படும்
1)அனுமந்த்ர ஸ்தாயி,
2)மந்தரஸ்தாயி,
3)மத்திய ஸ்தாயி,
4)தார ஸ்தாயி,
5)அதிதார ஸ்தாயி
ஓர் ஸ்வரத்தின் கீழே புள்ளி இருந்தால் (நி)
மந்தரஸ்தாயி என்றும்,
புள்ளி இல்லாமல் இருந்தால் (ரி) தார ஸ்தாயி
என்றும் அதற்கான குறிகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன
1. அனுமந்த்ர ஸ்தாயி ஸ்வரத்தின் கீழே இரண்டு புள்ளிகள் (ஸ)
2. மந்தரஸ்தாயி - ஸ்வரத்தின் கீழே ஒரு புள்ளி (ஸ)
3. மத்திய ஸ்தாயி - எத்தகைய புள்ளியும் அற்ற ஸ்வரம் (ஸ)
4. தார ஸ்தாயி – ஸ்வரத்தின் மேலே ஒரு புள்ளி (ஸ)
5. அதிதார ஸ்தாயி - ஸ்வரத்தின் மேலே இரண்டு புள்ளிகள் (ஸ)
பொதுவாக சங்கீதத்தில் அளிக்கப்படும் குறிகள்
,= இது ஒரு அக்ஷர கால அளவைக் குறிக்கும்
,,/; = இது இரண்டு அக்ஷர கால அளவைக் குறிக்கும்
| = இது தாளத்தின் லகுத்ருதங்களை குறிக்கும்
|| = இது தாள ஆவர்த்தனத்தின் முடிவை குறிக்கும்
- = இது ஸ்வரங்களின் பக்கத்தில் வந்தால்
பிரித்துப் பாடும் இடங்களைக் குறிக்கும்
. ஸாகித்தியத்தின் பக்கத்தில் வந்தால்
ஸாகித்தியத்தின் அகார, இகார, உகாரங்களைக் குறிக்கும்.