வாய்ப்பாட்டு பாடத்திட்டம் தரம் 2
தரம் 1 இற்கான விடையங்களுடன் பின்வரும்
செயல்முறை
1) தாட்டு வரிசைகள் (3 காலங்களில்) - 2
2) அலங்காரம் (3 காலங்களில்) - 7
3) கீதம் (சஞ்சாரி) - 3
அறிமுறை
1) தாளத்தின் அங்கங்களும் (லகு .த்ருதம், அனு த்ருதம்) அவற்றின் குறியீடுகளும்
2)ஸ்தாயி தார (மேல்), மத்திய (நடு) , மந்தர(கீழ்)
ஸ்தாயிகளும் அவற்றின் குறியீடுகளும் .
3) 7 தாளங்களினதும் அடையாள குறியீடுகளும் லகுவின் ஜாதிகளும் (திஸ்ர , சதுஸ்ர )