பரதநாட்டியம் வினா தரம் 2

வாய்மொழித்தேர்வு 

பின்வரும் வினாக்களுக்கு விடை கூறுக 


1. பின்வருவற்றுக்குறிய தாளங்களை கூறுக 
அ)தத் தெய் தாம்
ஆ)தத் தெய் தாஹா
இ)தித் தித் தெய்
ஈ)மண்டி அடவு
உ)தித் தெய்ந்தா தா தெய்
ஊ)சறுக்கல் அடவு
எ)தெய் தெய் தாத்தா


2)பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை எத்தனை வகைப்படுத்தலாம் ? அவை எவை ´?

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்