(2.8;3)இரட்டைக்கை முத்திரை -3

  ஸம்யுத ஹஸ்தம்
(இரட்டைக்கை முத்திரைகள்)


இரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் சம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும்.

முத்திரைகருத்து
அஞ்சலிவணங்குதல்
கபோதம்புறா
கற்கடம்நண்டு
சுவஸ்திகம்குறுக்கிட்டது
டோலம்ஊஞ்சல்
புஸ்பபுடம்மலர்க்கூடை
உத்சங்கம்அணைப்பு
சிவலிங்கம்சிவலிங்கம்
கடகாவர்த்தனம்கோர்வையின் வளர்ச்சி
கர்த்தரீ ஸ்வஸ்திகம்குறுக்குக் கத்தரிக்கோல்
சகடம்வண்டி
சங்கம்         சங்கு
சக்கரம்சக்ராயுதம்
சம்புடம்பெட்டி
பாசம்கயிறு
கீலகம்பிணைப்பு
மத்சயம்மீன்
கூர்மம்ஆமை
வராகம்பன்றி
கருடன்கருடப்பறவை
நாகபந்தம்பாம்பின் கட்டு
கட்வாகட்டில்
பேருண்டம்பேருண்டப்பறவை
அவகித்தம்குறுக்கே மலர்ந்த தாமரை

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்