பரதநாட்டிய பாடத்திட்டம் - தரம் - 2

தரம் 1 இற்கான  விடையங்களுடன் பின்வரும்

செயல்முறை 
1 தத் தெய் தாம்  - 6
2 தத் தெய் தாஹா - 4
3 தித் தித் தெய் - 2
4 மண்டி அடவு - 4
5 தித் தெய்ந்தா தா தெய் -3
6 சறுக்கல்  அடவு -1
7 தெய் தெய் தாத்தா -3

 அறிமுறை (வாய்மொழி) 
 1.மேலே உள்ள அடவுகளுக்கு சோற்கட்டு தாளதுடன் கற்றுக்கொள்ள வேண்டும் 
 1 அசாமியுத ஹஸ்தம் - 28 
2 சம்யுத ஹஸ்தம் - 24

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்