(3-4-1)தேவாரம்
தேவாரம்
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான
சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார்,திருநாவுக்கரசு நாயனார்,சுந்தரமூர்த்தி
நாயனார் ஆகிய மூன்று இறையடியார்களால்
தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.
முதல் இருவரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலும்,
மூன்றாமவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப்
பாடியதாகக் கருதப்படுகிறது.
தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன.
பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.