பாடத்திட்டம் - தரம் - 3,

தரம் 1,2 ற்கான விடையங்களுடன் தரம் 3 ற்கான

 1)செயல்முறை 

 1) கீதம் (சஞ்சாரி) - 06 
 2) ஜதிஸ்வரம் - 01 
 3) ஸ்வரஜதி - 01 
 4) தேவாரம் - 02

 2) அறிமுறை 

 1)
பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம் 
 1)சங்கராபரணம் 
 2)மாயாமாளவகௌளை 
 3)கல்யாணி 
 4)மோஹனம் 
 5)மலஹரி
 6)சுத்த சாவேரி

2)  பிரக்ருதி, விக்ருதி  ஸ்வரங்கள்

3)12!notes!in!the!octave,!their!names!and!symbols

4)கால அளவு மற்றும் குறியீடுகளும் (அக்ஷரகாலம்)

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்