(3.6)பிரக்ருதி, விக்ருதி ஸ்வரங்கள்
பிரக்ருதிஸ்வரங்கள்
சப்த ஸ்வரங்களில் பேதமற்ற ஸ்வரங்களை பிரக்ருதி ஸ்வரங்கள் எனப்படும். இவை அசையா ஸ்வரம், இயற்கை ஸ்வரம் என்றும் அழைக்கப்படும். சட்ஜம், பஞ்சமம் ஆகிய இரு ஸ்வரங்களும் பிரக்ருதி ஸ்வரங்களாகும். இவை அசைவின்றி பாடுவதால்/வாசிப்பதால் அசல ஸ்வரங்கள் எனப்படும்.
மாறா ஸ்வரங்கள் (பிரக்ருதி ஸ்வரங்கள்) எனப்படுபவை மாறுதல் அடையாச் சுரங்களாகிய ஷட்ஜம், பஞ்சமம் என்னும் இரண்டும் ஆகும். இந்த இரண்டு ஸ்வரங்களை அசைத்துப் பாடுதல் கூடாது. இதனால் இவை மாறாச் ஸ்வரங்கள் அசையாச் ஸ்வரங்கள் அசல
ஸ்வரங்கள்எனப்பலவாறு அழைக்கபடுகின்றன.
இயற்கையான ஸ்வரங்கள் என்றும்,மாற்றமடையா ஸ்வரங்கள் அல்லது அவிக்ருதி ஸ்வரங்கள் என்றும் அழைக்கப்படும்.
இவைகளுக்கு மாறாக ரி,க,ம,த,நி ஆகிய ஐந்து சுரங்களில் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று மாறுபட்ட வடிவங்கள் கொள்ளுகின்றன.
விக்ருதி ஸ்வரங்கள்

சப்த ஸ்வரங்களில் பேதமுள்ள ஸ்வரங்களை விக்ருதி ஸ்வரங்கள் எனப்படும். இவை அசையும் ஸ்வரம் என்றும் அழைக்கப்படும். ரிஷபம், காந்தராம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஐந்தையும் விக்ருதி ஸ்வரங்களாகும். இச் சுரங்கள் ஒவ்வொன்றும் கோமள, தீவ்ர என்று இரு பேதங்கள் உள்ளன.
மாறும் ஸ்வரங்கள் (விக்ருதி ஸ்வரங்கள் - விக்ருதி என்றால் மாறுவது என்று பொருள்) எனப்படுபவை
இந்திய இசைமரபில் மாறுதல் அடையக்கூடிய(பேதமடையும்) ஸ்வரங்கள் ஆகும்.
இந்தஸ்வரங்களை அசைத்துப்பாடலாம். இந்திய இசையில் உள்ள ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்களில் ஸ-வும் (சட்ஜம் அல்லது குரல்) என்னும் அடிப்படையான முதல் ஸ்வரமும், ப-வும் (பஞ்சமம் அல்லது இளி) என்னும் ஐந்தாவது ஸ்வரமும் மாறாச் ஸ்வரங்கள். மீதம் உள்ள ரி, க, ம, த, நி ஆகிய ஐந்து ஸ்வரங்களும் மாறக்கூடிய ஸ்வரங்கள். ரி என்பது ரி1, ri2 என்று வெவ்வேறு ஒலிவடிவங்கள் கொள்ளக்கூடியன. எனவே இவைகளை மாறக்கூடிய (விக்ருதி) ஸ்வரங்கள் எனப்படும். இவ்வாறு மாறக்கூடியதாக ஸ்வரங்கள் இருப்பதால், ஒலி அலைகளில் சிறிதளவு அசைவு தந்து, அழகூட்டுமாறு இசைத்து பல்வேறு இராக உருவங்கள் உண்டாக்க வழி வகுக்கின்றன.
இந்த ஐந்து மாறும் ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் இரு அடிபடையான மாறுதல்களான கோமள, தீவிர மாறுதல்கள் பெறும் (கோமள, தீவிர என்பது வட இந்திய சொல் வழக்கு). இதனால் இவை கம்பித ஸ்வரங்கள் எனப்படும். செயற்கை ஸ்வரங்கள் என்றும் அழைக்கப்படும். மாறா ஸ்வரங்களாகிய ஸ , ப இயற்கைச்ஸ்வரங்கள்