வாய்ப்பாட்டு வினாத்தாள் 1
வாய்மொழித்தேர்வு
பின்வரும் வினாக்களுக்கு விடைகூறுக
பின்வரும் வினாக்களுக்கு விடைகூறுக
1. தாட்டு வரிசை என்றால் என்ன
2) தாட்டு வரிசைக்குரிய ராகம் என்ன ?
3)அலங்காரங்களுக்குரிய தாளத்தை கூறுக ?
4)அலங்காரம் எத்தனை வகைப்படும்?
5) சதுச்’ர ஜதி ஏக தாளஅட்ஷரங்கள் எத்தனை ?
6)தாளஅங்கங்கள் எவை ?
7)சங்கீதத்தில் ஸ்தாயி எத்தனை வகைப்படும் ? அவை எவை
?
8)தாளம் எத்தனை வகைப்படும்
?
அவை எவை
?