வாய்ப்பாட்டு வினாத்தாள்-2

பகுதி 1

எல்லா வினாக்களுக்கும் விடை தருக

1)கர்நாடக இசையின் ஆதார ஸ்வரங்கள் எத்தனை ?

2) ஆதார ஸ்வரங்களின்  பெயர்களை தருக ?

3)பிரகிருதி ஸ்வரங்களின்  பெயர்களை தருக ?

4)விக்ருதி ஸ்வரங்களின்  பெயர்களை தருக ?

5)கர்நாடக இசையில் ஸ்வரங்களின் ஏறும் இறங்கும்  வரிசைக்கு  உபயோகப்படுத்தும்  பதங்களை தருக ?

6)மூன்று முக்கிய ஸ்தாயிகளின் பெயர்களை தருக ?

                                                                                                          (6x 5 =30 புள்ளிகள் )


பகுதி 2

கீழ்கானும் வினாக்களுக்கு ஒரு சொல்லில் விடை தருக  

1)அலங்காரங்களில் உபயோகப்படுத்தும் தாளங்களை  எவ்வாறு அழைப்பீர் ?


2)அணுத்துருவத்தின்  தாளத்தின் பெயர் என்ன ?


3) |5     |5     O    O  என்பவை  எந்த தாளத்தின் அங்கங்கள்´?



4)ஸரிகரி | ஸரி |  க | மா | என்பது எந்த அலங்காரத்தின் முதல் வரி ´?

                          
                                                                                     ( 5 x 6 = 30 புள்ளிகள் )



பகுதி 3

1) பாடத்திட்டத்தில்  உள்ள  எந்த ராகங்கள் கீழ் கானும் ஆரோகண     ஆவரோகணங்களை  கொண்டவை?


) ஆரோகணம்         ஸ  ரி2 க2 ப த ஸ் 
    அவரோகணம்    ஸ்  த2 ப க2 ரி2 ஸ
     ராகம் ---------------------------------


ஆ)ஆரோகணம்         ஸ  ரி1 க2  ம ப த1 நி2  ஸ் 
    அவரோகணம்    ஸ்  நி2  த1 ப  ம க1 ரி1  ஸ
     ராகம் ---------------------------------


2)பின்வரும் ராகங்களின் ஆரோகண அவரோகணங்களை தருக ?

அ)மலகரி    
                    ஆரோகணம் --------------------------------
                   அவரோகணம் -------------------------------


ஆ)சுத்த சாவேரி 
                    ஆரோகணம் --------------------------------
                   அவரோகணம் -------------------------------

                                                                                         (10 X 2 = 20 புள்ளிகள்) 

பகுதி 4

இடைவெளிகளை நிரப்புக 

1)ஆரோகணம் அவரோகணம் என்றால் என்ன ?

*அவரோகணத்தில் ஸ்வரங்கள் --------------போகும் அவரோகணத்தில் ஸ்வரங்கள் ------------------வரும் .


2)சங்கராபரணம் எதற்காக ஒரு சம்பூர்ண ராகமாக  கருதப்படுகிறது ?

*  சங்கராபரணம் ஒரு சம்பூர்ண ராகம் ஏனென்றால்  இதற்கு ---------------------
ஸ்வரங்கள் உண்டு 



3)ஸ ; என்பது எத்தனை அட்ஷர காலத்தினை குறிக்கும்´?

* ஸ ; என்பது --------------------அட்ஷர காலத்தினை குறிக்கும்  


4)தனது கைகளில் வீணையை  ஏந்தியிருக்கும் பெண் தெய்வத்தின்  பெயர் என்ன ?

*அந்த பெண் தெய்வத்தின்  பெயர் ---------------------------

                                                                      (4 X5 =20 புள்ளிகள்)  

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்