3,10,2 நாட்டிய கிரமம்

நாட்டிய கிரமம் 

ஏலம்  கிருத்வா பூர்வ ரங்கம் 
நிருத்தி யாம் கார்ஜம் ததக் பரம் 
நிருத்தி யாம்  கீதா பிளயம் 
பாவ தாள யுதம் பவேத் .

கருத்து 

நிருத்தியத்தை செய்து அதன் பின்னர் நிருத்தியத்தோடு  வாய்ப்பாட்டு அபிநயம் பாவம் தாளம் சேர்த்து நாட்டியமாடவேண்டும் 

ஆசியே  நாலம் பயே கீதம் 
ஹஸ்தே  நார்தம் ப்ரதர் ஸயே 
ஷக்சூர்த் தியாம் தர்ஷியேத் பாவம் 
பாதாப் யாம் தாளம் ஆசியேத் 

கருத்து 

வாயினால் பாட்டை இசைக்கவேண்டும் அத்துடன் கைகளினால் கருத்தை வெளிப்படுத்தவேண்டும்  இரு பாதங்களினாலும் தாளத்துக்கு  ஆடவேண்டும் 


யதோ ஹஸ்தம் ததோ திருஷ்டி 
யதோ திருஷ்டிஸ் ததோ மனஹ 
யதோ  மனஸ் ததோ பாவாஹ 
யதோ பாவாஹஸ் ததோ ராஸஹ 

கருத்து 

எங்கு கைகள் செல்கிறதோ அங்கு கண்கள் செல்லவேண்டும்  கண்கள் செல்லும் இடமெல்லாம் மனம் செல்லவேண்டும் மனம் செல்லும் இடமெல்லாம் பாவம் உண்டாகவேண்டும் பாவம் உண்டாகுமிடத்தில்  ரஸம் உண்டாகவேண்டும்   
    


தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்