3:11:1)வரைவிலக்கணம் -நிருத்தம்

நிருத்தம்

நிருத்தம்  என்பது அந்தந்த  தாளங்களின் கட்டுப்பாட்டுக்குள் உடலை அசைத்து  பாதக் கிரியை செய்து கைகளை அபிநயித்து  கருத்தைப் புலப்படுத்தாமல் ரச  பாவங்களை நீக்கி  அழகையும்  கலைச்சுவையையும்  வெளிப்படுத்தும் தூய சாதாரண நடனம் ஆகும் 

உதாரணம் அலாரிப்பு ஜதீஸ்வரம் 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்