3:11:2) வரைவிலக்கணம் -நிருத்தியம்

நிருத்தியம் 

இவ்வகை நடனமானது உடம்பு, கை , கால்   என்பவற்றின் அசைவுகளுடன்  முக பாவங்களையும் சேர்த்து  ஒரு திடமான கருத்தையோ எண்ணத்தையே வெளிப்படுத்தும்  ஒன்றாகும் .இவை சிறு கதைகள் அல்லது ஒரு வசனம் அல்லது ஒரு முழு நாடகமாகவோ இருக்கலாம் . நிருத்தம் நடனத்தின்  அடிப்படையாகும் 

உதாரணம் - சப்தம் ,வர்ணம்  பதம்

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்