3:11:3) வரைவிலக்கணம் - நாட்டியம்

நாட்டியம் 

நாட்டியமானது நடனத்தினதும் நடிப்பினதும் கோர்வையாகும் இது ஒரு கதையின் மனநிலை உணர்ச்சி  என்பவற்றை நாட்டியம் வெளிப்படுத்துகிறது . நாட்டியமங்கையானவள் தனது திறமையாலும் கற்பனையாலும் ஒரு சம்பவம் அல்லது கதையின் கருத்தை விளக்குதல் வேண்டும் .எனவே ஒரு அபிநயத்தின் உட்பொருளை நாட்டியம் மூலம் திறம்பட விளக்குவதற்கு  கற்பனையும் திறமையும் தேவையாகும் 


உதாரணம் - நாட்டியநாடகம் 

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்