3:11:4)வரைவிலக்கணம் -கோர்வைகள்
கோர்வைகள்
பல வன்மையான அடவுகளும் மென்மையான அடவுகளும் சேர்ந்து வருவதே கோர்வையாகும் பல கோர்வைகள் சேர்ந்து நாட்டியமாகும் கோர்வைகள் எப்போதும் லயத்துடன் அமைந்திருக்கவேண்டும் அடவுகள் இரு பக்கமும் ஒரே அளவாக இருத்தல் வேண்டும் .
கோர்வைகளை அமைக்கும் போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்
1)பாட்டிற்கேற்ப தாளத்துடன் கோர்வைகள் முடியவேண்டும்
2)இவை ததிங்கிணத்தோம் அல்லது கிடதகதரிகிடதோம் என்ற சொற்கட்டுடகளுடன் முடிவையவேண்டும்
3)கோர்வையானது மிக அழகானதாக பார்ப்பவர்களினால் ரசிக்கப்படவேண்டுமாயின் விளம்பர காலத்தில் (1 ம் காலம்)மத்திம காலத்தை அடைந்ததுமே (2ம் காலம்)துரிதகாலத்தில் (3ம் காலம்)முடிவடைதல் வேண்டும்
4)ஒரே ஆடவை திரும்ப திரும்ப செய்யாமல் அடவுகள் மாறி மாறி வரும்படி அமைக்கப்படவேண்டும்