(3.8))12!notes!in!the!octave,!their!names!and!symbols
12 ஸ்வரஸ்தான விபரமும்
சட்ஜப் பஞ்சமத்தைத் தவிர மீதிய ஐந்து ஸ்வரங்கள் கோமள, தீவர பேததிற்குட்படுத்தப் படுகின்றன. இதனால் விக்ருதி ஸ்வரங்கள் 5x2=10 ஸ்வரஸ்தானங்களுடன் பிரகிருதி ஸ்வரங்களான "ஸ", "ப" ஆகிய இரண்டும் சேர்ந்து 10+2=12 ஸ்வரஸ்தானங்கள் உண்டாகின்றன.
இந்த 12 ஸ்வரஸ்தானங்கள் பின்வருவனவற்றில் விளக்குகின்றன
1) சட்ஜம் (ஸ)
2)சுத்த ரிஷபம் (ரி1)- கோமள
3)சதுஸ்ருதி ரிஷபம் (ரி2) -தீவர
4)சாதாரண காந்தாரம் (க1) -கோமள
5)அந்தர காந்தாரம் (க2) -தீவர
6)சுத்த மத்யமம் (ம1) -கோமள
7)பிரதி மத்யமம் (ம2) -தீவர
8)பஞ்சமம் (ப) -சுத்த
9)தைவதம் (த1) -கோமள
10)சதுஸ்ருதி தைவதம் (த2) -தீவர
11)கைசிகி நிஷாதம் (நி1)
12)கோமள காகலி நிஷாதம் (நி2) -தீவர
16 ஸ்வரப் பெயர்களும்
மேற்கண்ட 12 ஸ்வரஸ்தானங்களில் சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய ஸ்வரஸ்தானங்கள் இரட்டைப் பெயர்களுடன் விளங்குகின்ற காரணத்தால் 12+4 = 16 ஸ்வரப் பெயர்கள் உண்டாகின்றன.
இரட்டைப் பெயர்களுடன் விளங்கும் ஸ்வரஸ்தானங்கள் - சதுஸ்ருதி ரிஷபம் = சுத்த காந்தாரம் - சாதாரண காந்தாரம் = ஷட்சுருதி ரிஷபம் - சதுஸ்ருதி தைவதம் = சுத்த நிஷாதம் - கைசிகி நிஷாதம் = ஷட்சுருதி தைவதம்