4:8) பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம்

4) பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம் 


1)ஹம்சத்வனி -

   ஆரோகணம் :    ஸ ரி2 க3 ப நி3 ஸ்
  அவரோகணம் : ஸ் நி3 ப க3 ரி2 ஸ

2) காம்போஜி - 
    ஆரோகணம் :   ஸ ரி க ம ப த ஸ்
   அவரோகணம் : ஸ் நி த ப ம கரி ஸ

3) ஆனந்தபைரவி -
   ஆரோகணம் :    ஸ க2 ரி2 க2 ம1 ப த1 ப நி2 ஸ்
   அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ

4) பிலாஹரி -
   ஆரோகணம் :    ஸ ரி க ப த ஸ்
  அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்