4:2)கௌத்துவம்-1
கௌத்துவம்
இன்று பல நாட்டிய நிகழ்ச்சிகளில் சப்தத்திற்கு பதிலாக கௌத்துவம் ஆடப்படுகிறது இது ஆலயங்களில் பாடி ஆடுவதற்குரிய இசையுடன் சேர்ந்த நடன வடிவமாகும் அத்துடன் இதனை நிருத்திய நிகழ்ச்சிக்கு ஓர் உதாரணமாகவும் கூறலாம் . இது சப்தத்தை போலவே ஆலயங்களில் பாடி ஆடப்படும் ஓர் நடனமாகும்
உதாரணம்
1)நடேச கௌத்துவம் (சிவன்)
2)கணபதி கௌத்துவம் (பிள்ளையார் )
3)பார்வதி கௌத்துவம் (அம்பாள் )
4)திருமால் கௌத்துவம்(விஷ்ணு )
5)காளி கௌத்துவம்(அம்பாள் )
6)ஹரி நாராயண கௌத்துவம்(விஷ்ணு )
7)பஞ்ச பூத கௌத்துவம்(பஞ்சபூதம் )
8)முரளிதர கௌத்துவம்