4;5)சிரோ திருஷ்டி க்ரிவாபேதங்கள் 3

க்ரிவாபேதங்கள் (கழுத்து அசைவுகள்)

இதனை  நான்கு வகைப்படுத்தலாம் 

அவையாவன 

1)ஸுந்தரீச்ச திரச்சீநா  
2)ததைவ பரிவர்த்திதா 
3)பிரகம்பிதாச்ச  
4)பாவக் நேயா க்ரீவா சதுர்வதாக 


1)ஸந்தரீச்ச  

                          கழுத்தை குறுக்கே அழகாய் அசைத்தல் 

விநியோகம்   

                           சினேகா ஆரம்பம் ,சந்தோசம் ,நல்லது எனல் ,ஸரஸம்  என்பவற்றிற்கு  உபயோகிக்கலாம் 


2)திரச்சீநர் 

               இரு பக்கமும் பாம்பு போல் உயர்த்தி அசைத்தல் 

விநியோகம்   

    கத்தி திருப்புதல் பாம்பு போதல் போன்றவற்றிற்கு  உபயோகிக்கலாம் 


3)பரிவர்த்திதா 

                   அர்த்த சந்திரனை போல் இடம் வலமாக கழுத்தை அசைத்தல் 

விநியோகம்   

     சிருங்கார நடனம் காதலியின் கன்னத்தில் முத்தமிடல் என்பவற்றிற்கு  உபயோகிக்கலாம் 


4)பிரகம்பிதம் 

கழுத்தை மாடப்புறாவை போல் முன்னும் பின்னும் அசைத்தல் 


விநியோகம் 

தேசிய நாட்டியம் ஊஞ்சல் உனக்கு எனக்கு  என்பவற்றிற்கு  உபயோகிக்கலாம் 


 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்