4.7 பின்வருவனபற்றிய சுருக்கமான அறிவு-1
கிங்கினி
1)கிண்கிணி என்பது சலங்கை ஆகும்
2) இது வெண்கலம் , செம்பு ,வெள்ளி இம் மூன்றினுள் ஒன்றாய் செய்யப்பட்டிருக்கும்
3)காலில் அணியும் சிலம்பு அம்சங்களிலே கிண்கிணி லட்சணம் அமைந்திருக்கும்
4)இதற்குரிய அதி தெய்வம் தாரா கணமாகும்
5)கிண்கிணிகள் உருண்டை வடிவத்துடன் நல்ல ஒளியுள்ளதாகவும் காணப்படும்
6)இது கரிய நிற அல்லது நிலா நிற ஓரளவு தடிப்பான நூலினால் ஒரு அங்குல இடைவெளி விட்டு கோர்த்து கட்டப்பட்டு உறுதியானதாய் முடிக்கப்பட்டு இருக்கவேண்டும்