4.7 பின்வருவனபற்றிய சுருக்கமான அறிவு-2
2) தாண்டவம்
1)சிவபெருமான் ஆடிய நடனத்தை தாண்டவம் எனப்படும்
2) சிவபெருமான் ஆடிய தாண்டவம் 108 ஆகும்
3)அதில் மிகமிக சிறந்த 7 தாண்டவங்களை சப்த தாண்டவம் என அழைக்கப்படுகிறது
4)இது ஏழு ஸ்வரங்களில் தோன்றியது என்றும் ஏழு இடங்களில் ஆடப்பட்டது என்றும் திருப்புத்தூர் புராணம் கூறுகின்றது
உதாரணம்
தாண்டவம் தொழில் இடம்
1) காளிகா /முனி படைத்தல் திருநெல்வேலி
தாண்டவம் தாம்பிரசபை
2)கௌரி காத்தல் திருப்புத்தூர்
தாண்டவம் துன்பம் சிற்சபை
3)சந்தியா காத்தல் மதுரை
தாண்டவம் இன்பம் வெள்ளியம்பலம்
4)சம்கார அழித்தல் இருண்ட நள்ளிரவு
தாண்டவம்
5)திரிபுர மறைத்தல் திருக்குற்றாலம்
தாண்டவம் இரத்தினசபை
6)ஊர்த்துவ அருளல் திருவாலக்காடு
தாண்டவம் இரத்தினசபை
7)ஆனந்த ஜந்தொழில் தில்லை
தாண்டவம் கனகசபை