4.7 பின்வருவனபற்றிய சுருக்கமான அறிவு-3


3) தீர்மானம்  

1)பரதநாட்டியத்தில் கோர்வையின் முடிவே தீர்மானம் ஆகும் 

2) இது ஜதிகளினால் ஆக்கப்பட்டது

3)சிக்கலானதாகவும் ,அழகானதாகவும் ,உறுதியானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது  ஆகும் 

4)சுருக்கமான சிறந்த அடவாகவும் , லய பிடிப்பு நிறைந்து பிரகாசிப்பதாகவும் இருக்கும் 

5)இது சிறியதாகவோ அல்லது நீண்டதாகவோ  காணப்படும் 

6)இதனை மூன்று தரம் செய்யப்படவேண்டும் அல்லது மூன்று சோடிபட  செய்யப்படவேண்டும் 

7)இது  மிருதங்க சொற்கட்டுகளாக இருக்கும் 

8)இவை கருத்தற்றவை 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்