4.8 வினியோகங்கள்-1
8 வினியோகங்கள்
பதாக விநியோகஹ
நாட்யாரம்பே வாரிவாஹே வனே வஸ்துநிஷேதனே/
குசஸ்தலே நிஷாயாம்ச நத்யாம் அமரமண்டலே//
துரங்கே கண்டனே வாயௌ சயனே கமனோத்யமே/
ப்ரதாபேச ப்ரஸாதேச சந்த்ரிகாயாம் கனாதபே//
கவாட பாடனே ஸப்தவிபக்த்யா்தே தரங்ககே/
வீதி ப்ரவேசபாவேபி ஸமத்வேச அங்கராககே//
ஆத்மார்தே சபதே சாபி தூஷ்ணீம் பாவநிதா்ஷனே/
தாலபத்ரேச கேடேச த்ரவ்யாதி ஸ்பா்ஷனேததா//
ஆசீா்வாத க்ரியாயாம்ச ந்ர்பசிரேஷ்டஸ்ய பாவனே/
தத்ர தத்ரேதி வசனே ஸிந்தெளச ஸுக்ருதிக்ரமே//
ஸம்போதனே புரோகேபி கட்கரூபஸிய தாரனே/
மாஸே ஸம்வத்ஸரே வர்ஷதினே ஸம்மார்ஐனேததா//
ஏவமர்தேஷு யுஐ்யந்தே பதாக ஹஸ்த பாவனாஹ/
கருத்து
1.நாட்யாரம்பே - நடனத்தின் ஆரம்பம்
2. வாரிவாஹே - முகில்கள்
3. வனே - காடு
4. வஸ்துநிஷேதனே - பொருட்களை மறுத்தல்
5. குசஸ்தலே - மார்பு
6. நிஷாயாம்ச - இரவு
7. நத்யாம்- நதி
8. அமரமண்டலே - தேவலோகம்
9. துரங்கே - குதிரை
10. கண்டனே- வெட்டுதல்
11. வாயௌ - காற்று
12. சயனே - நித்திரை
13. கமனோத்யமே - முன்னேறுதல்
14. ப்ரதாபேச - புகழ்தல்
15. ப்ரஸாதேச - அநுக்கிரகம்
16. சந்த்ரிகாயாம் - நிலவொளி
17. கனாதபே - தாங்கமுடியாத வெப்பம்
18. கவாடபாடனே - கதவை மூடித்திறத்தல்
19. ஸப்தவிபக்த்யா்தே - ஏழு வேற்றுமை உருபுகள்
20. தரங்ககே - அலை
21. வீதி ப்ரவேசபாவேபி - வீதியில் பிரவேசித்தல்
22. ஸமத்வேச - சமத்துவம்
23. அங்கராககே - அங்கங்கைளத் தொடுதல்
24. ஆத்மார்தே - தன்னைக் குறித்தல்
25. சபதே சாபி - சத்தியம் செய்தல்
26. தூஷ்ணீம் பாவநிதா்சனே - தீயதை நிராகரித்தல்,அமைதி
27. தாலபத்ரேச - பனை ஓலை
28.கேடேச - கேடயம்
29. த்ரவ்யாதி ஸ்பர்ஷனேததா - பொருட்களைத் தொடுதல்
30. ஆசீர்வாத க்ரியாயாம்ச - ஆசீா்வதித்தல்
31. ந்ர்பசிரேஷ்டஸ்ய பாவனே - சக்கரவர்த்தி
32. தத்ர தத்ரேதி வசனே - இங்கு,அங்கு எனல்
33. ஸிந்தௌச - கடலலை
34. ஸுக்ருதிக்ரமே - நற்செயல்கள்
35. ஸம்போதனே - ஒருவைரக் காட்டல்
36. புரோகேபி - முன் செல்லல்
37. கட்கரூபஸ்ய தாரனே - வாளை ஏந்துதல்
38. மாஸே - மாதம்
39.ஸம்வத்ஸரே - வருடம்
40. வர்ஷதினே- மழை நாள்
41. ஸம்மார்ஜனேததா - தூட்டுதல்