4.8 வினியோகங்கள்-2
திரிபதாக ஹஸ்த விநியோகம்
மகுடே விருக்ஷபாவேக வஜ்ஜரே தத்ரவாச்சகே கேதகீ குசுமே தீயே வன்கிஜ்வாலாவிசுரும்பனே காபோதே பத்திரலேகாயம் பாணாத்தே பரிவத்தனே யுஜ்ஜதே திரிபதாக் கோயம் கதிதோ பரதோத்தமைகி
கருத்து
மகுடே முடி
விருக் ஷ்ஷபாவேசு மரம்
வஜ்ரே வஜ்ர ஆயுதம்
தத்ரவாச்சகே இந்திரன்
கேதகீ குசுமே கோதகீ என்னும் பூ
தீயே மெழுகுவர்த்தீ
வன்கிஜ்வாலாவிசுரும்பனே முகத்திலும் மார்பிலும் கீறுபட்ட அலங்காரம்
பானாத்தே அம்பு
பரிவர்த்தனம் சுற்றி வருதல்