4,8 வினியோகங்கள்-6
அர்த்தசந்திர ஹஸ்த விநியோகம்
சந்திரே கிருஸ்ணாஸ்டமியாஜி கலகஸ் ததாத கேபிச்ச
பல்லாயுதே தேவதானாம் அபிஷேஸ்சன கர்மணி
புக்பாத்ரேச்ச உத்யவே கட்யாம் சிந்தாயாம் ஆத்ம வாசகே
த்யானனேச்ச பிராத்தனேசாப்பி அங்கானாம் பாஸ்ய நேத்ததா பிராக்குத்தானாம் நமஸ்கரே அர்த்தச்சந்திரோணி யுஜ்ஜதே
கருத்து
சந்திரே சந்திரன்
கிருஸ்ணாஸ்டமியாஜி அஷ்ட சந்திரன்
கலகஸ் ததாத கேபிச்ச தள்ளுதல்
பல்லாயுதே மல்லாயுதம் , ஈட்டி
தேவதானாம் அபிஷேஸ்சன கர்மணி அரிபணித்தல்
புக்பாத்ரேச்ச சாப்பிடும் தட்டு
உத்யவே பிறத்தல்
கட்யாம் இடுப்பு
சிந்தாயாம் சிந்தனை
ஆத்மார்த்தே தன்னைக்குறித்தல்
த்யானனேச்ச தியானம்
பிராத்தனேசாப்பி பிராத்தனை
அங்கானாம் பாஸ்ய நேத்ததா உடம்பை தொடுதல்
பிராக்குத்தானாம் நமஸ்கரே பெரியோரை நமஸ்கரித்தல்