4.8 வினியோகங்கள்-8

8 சுகதுண்ட ஹஸ்தக  விநியோகம் 

பானப்பிரயோகே  குன்தார்த்தே வாலயஸ்யஸ் ஸ்மிருதிக்ரமே 
மர்மோக்கியாம்  உக்கிர பாவேசு சுகதுண்டோனி யுஜ்ஜதே 

கருத்து 

பாணம்                                                      அம்பு 

குன்தார்த்தம்                                          பல்லாயுதம் 

வாலயஸ்யஸ் ஸ்மிருதிக்ரம்          பழையனவற்றை நினைவுகூறல் 

மர்மோக்கியாம்                                     முணுமுணுத்தல் 

உக்கிர பாவம்                                          கோபம் அல்லது சீற்றம் 

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்