4.8 வினியோகங்கள்-9

முஷ்டி ஹஸ்த விநியோகம் 

ஸ்த்திரே கஜக்கிரகே தார்டியே வஸ்துவா தீனாம்ச  தாரனே 
மல்லானாம் யுத்த பாவேப்பி முஷ்டி ஹஸ்தோய மிஸ்யதே   

கருத்து   

ஸ்த்திரே                                                    உறுதியான நிலை 

கஜக்கிரகே                                               தலைமயிரை முடிதல் 

தார்டியே                                                     தைரியம் 

வஸ்துவா தீனாம்ச                               பொருட்களை பிடித்தல் 

மல்லானாம் யுத்த பாவேப்பி          மலர்களுடன் யுத்தம்  செய்தல் 


தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்