பாடத்திட்டம் - தரம் 5
தரம் 1,2,3 ,4 ற்கான விடையங்களுடன்
தரம் 5 ற்கான
1) செயல்முறை
1.)ஆதி தாள வர்ணம் - 03
2.)நவரகாமாலிகா வர்ணம் - 01
(மேலே உள்ள வர்ணங்கள் நான்கும் 2 காலங்களில் தாளத்துடன் கற்றிருத்தல் வேண்டும்)
3) கீர்த்தனம் - 08
4.) ரூபக தாளம் கீர்த்தனம் ஒன்றிற்கு ஒன்றிற்கு கல்பனா ஸ்வரம்
5) கொடுக்கப்படும் ஸ்வரக் கோவையை பார்த்து பாடல் /வாசித்தல்
2)அறிமுறை
1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள்
(உதாரணங்களுடன் ஜன்னிய ராகத்தின் பிரிவுகள் குறிப்பிடவேண்டும்)
2)பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்
அ )தியாகராஜா சுவாமிகள்
ஆ)பாபனாசம் சிவன்
3.)வர்ணம் , கீர்த்தனம், ஸ்வராஜதி. என்பவற்றின் லட்சணம்
4.)35 தாளங்களின் விபரம்