5.2பதம்-1
பதம்
இது பல்லவி அனுபல்லவி சரணம் ஆகிய மூன்றையும் கொண்டது
ஒரு பரதநாட்டிய கச்சேரியில் இது ஆடப்படும்
அபிநயத்திற்கென்றே தனியாக எடுத்துக்கொள்ளப்படும் பாடல்கள் பதம் எனப்படும்
பாதங்களில் முக்கியமாக காணப்படும்
ஒரு நாட்டியமங்கை தனது கண்களாலும் முகபாவங்களாலும் கைமுத்திரைகளாலும் பதத்தின் கருத்துக்களை வெளிப்படுத்துவாள்
அநேகமான பதங்கள் செளக காலத்திலேயே ஆடப்படும்
இதில் சிருங்கார ரசமே பிரதானமாக காணப்படுகிறது
கடவுளை பிரமாத்மா ஆகவும் தன்னை ஜீவாத்மா ஆகவும் பாவனை செய்து இயற்றப்பட்ட பாடல்களே பாதங்களுக்கு உயிர் கொடுக்கின்றன
இதனை இயற்றியவர்கள்
களம் கிருஷ்ணராயர்
சுப்பராம ஐயர்
முத்துத்தாண்டவர் -----