5.5கால்களின் அனைத்து அசைவுகளும்-2

2) கால்களின் அனைத்து அசைவுகளும்

ஸ்தானக போதாஹ  

ஸ்லோகம் 

சமபாதம்  ஏகபாதம் நாகபந்தஸ் ஜந்திரம்ச்ச  காருடம் வச்ச ப்ரம்ஹஸ்தான  மிதிக்ரமாத் 

செய்முறை 

சமபாதம்  

                   சமநிலையாக  இரு கால்களையும் சேர்த்து நிற்றல் 

ஏகபாதம் 

                    இடது காலை வலது கால் முட்டியின் மேல் வைத்து  இரு கைகளிலும் கம்சாஸ்ய  முத்திரை பிடித்து வலது கை தலைக்கு மேல் நீட்டியும் இடது கை மார்பின் முன் மடித்தும் பிடித்து தவம் செய்யும் நிலையாகும் 


நாகபந்தம் தகஹ்பரம் 

                     இரு பாதங்களையும் ஸ்வஸ்திகமாய் நின்று மூன்று முறை குதித்தல்  அத்துடன் கையில் நாகபந்த முத்திரை மார்பின் நேர் பிடித்தல் 


ஐந்திரம் 

                   வலது காலை இடது கால் முட்டியின்  மீது வைத்து  அரை மண்டியில்  இருந்து கை  இந்திரனுக்குரிய  கை  பிடித்தல் 

காருடம் 

                  இடது காலை பின் புறமாக தூக்கி  நின்று  வலது கால் முட்டி  மடித்தபடி நின்று கைகளில் கருடகஸ்தம் பிடித்தல்   


ப்ரமஹத்தான 

                   கால்களை மடித்து பூமியில் உட்காந்து யோகஸ்தானம் போல்  இருத்தல் தவம் செய்யும் நிலை கைகள் இரண்டிலும் ஹம்சாஸ்யம்  பிடித்து நீட்டி முழங்காலில் வைத்தல்  

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்