5.6.11)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 11

ர - ரௌ

 இராகம்                         மேளகர்த்தா 

ரசிகரஞ்சனி               சக்கரவாகம் 

ரத்தினவராளி            ரத்தினாங்கி 

ராகமஞ்சரி                  சக்கரவாகம் 

ராமக்கிரியா              மாயாமாளவகௌளை 

ராமகலி                         மாயாமாளவகௌளை 

ரிசபவிலாசம்             கனகாங்கி 

ருக்மாம்பரி                மாயாமாளவகௌளை 

ரேவகுப்தி                    மாயாமாளவகௌளை 

ரேவதி                            ரத்தினாங்கி

ரோகிணி                     சூரியகாந்தம் 

ரௌப்பியநாக         ரூபவதி 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்