பரதநாட்டியம் பாடத்திட்டம் தரம்-5,

தரம் 4 இற்கான  விடையங்களுடன் பின்வரும்

செயல்முறை

1)தில்லானா - 1

2)பதம் - 1

3)கீர்த்தனம் - 1

4)ஆதி ரூபக தாளங்களில் 2 - 4ஆவர்த்தனங்களுக்கு  கோர்வைகள்  அமைத்தல் 


அறிமுறை 


1) கால்களின் அனைத்து அசைவுகளும்

)மண்டல பேதம்
ஆ)உத்பிலவன பேதம்
இ)பிரமாரி பேதம்
ஈ)சாரி பேதம்

2)பின்வருவனவற்றின் சுருக்கமான அறிவு

)பரதநாட்டியம்
ஆ)கதகளி
இ)குச்சிபுடி

3)பரதநாட்டியத்தின் தோற்றம் உலக மற்றும் வரலாற்று

4)வினியோகம்

அசாம்யுத ஹஸ்தா ஸ்லோகங்களுடன்(கைகள் ,பொருள்) - 10 -18

(சிகரம் - சிம்ஹமுகா)


தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்