5.5கால்களின் அனைத்து அசைவுகளும்-3
1) கால்களின் அனைத்து அசைவுகளும்
மண்டல பேதம்
ஸ்லோகம்
ஸ்தானகம் சாயதாலீடம் ப்ரேகனப் ப்ரேரிதானிச்ச ப்பிரத்தியாலீடம் ஸ்வஸ்திகம்ச மோட்டிதம் சம சூச்சிகா பார்ஷ்வ குச்சி திசதஷ மண்டலாநீரி தானஹ
செய்முறை
ஸ்தானகம்
கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து கால்களை சேர்த்து சம நிலையில் நிற்றல்
ஆயத்தம்
கைகளை இடுப்பில் வைத்து அரைமண்டியில் இருத்தல்
ஆலிடம்
கால்களை செங்குத்தாக (தட்டு மெட்டு போல் ஹடஹ )வைத்து அரை மண்டியில் இருத்தல் வலது கை கட்டகாமுகம் இடது கை சிகர முத்திரை மார்பின் முன் பிடித்தல்
ப்ரேங்கணம்
வலது காலை வலது பக்கத்தில் மடித்து தட்டுதல் இடது கால் நாட்டப்பட்டிருக்கும் கைகளில் கூர்மகஸ்தம் பிடித்தல்