5.5கால்களின் அனைத்து அசைவுகளும்-4

உத்பிலவன பேதம்

ஸ்லோகம்

ஆலகம் கர்த்தரி அஷ்வோத்ப்லவனம் மோடிதம்ததா க்ருபாலக
மிதிக்கிரமாத்  பஞ்சதோத் பலவனம்புதைஹி

செய்முறை

ஆலகம்

              இரு கைகளிலும் சிகர முத்திரை பிடித்து அரை மண்டியில் இருந்த  படியே மேலே எழும்பிக் குதித்து கைகளை தலைக்கு மேலாக இரு வட்டங்களாக்கி ஆரம்ப நிலைக்கு கொண்டு வருதல் 


கர்த்தரி

           கத்தரி அடவு  முழுவதையும் ஒருமுறை செய்தல் 

அஷ்வோத்ப்லவனம் 

         இடதுகை  இடுப்பில் இருக்க வலதுகை பதாக விநியோகத்தில் "துரங்கே"எனக்காட்டுவது போல செய்தபடி கால்களை குதிரை பாய்வது போன்று எழுந்து பாய்தல் 

 மோடித்தம்

         முதலாவது தத் தெய் தாம் அடவில் இறுதியில் பாய்வது போல அதே கையுடன் செய்தல் 

 க்ருபாலகம் 

        "உத்ப்லவனம்" செய்வது போல் பாய்தல் 

தமிழ்கலைக்கழகம்

5:9) 35 தாளங்களின் விபரம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்