5.8)வினியோகம்-10
வினியோகம்
அசாம்யுத ஹஸ்தா ஸ்லோகங்களுடன்(கைகள் ,பொருள்)
10)சிகரம்
மதனே கார்முகே ஸ்தம்பே நிஸ்சயே பித்ருகாமணி
ஒஷ்டே ப்ரவிஷ்ட ரூபேச ரதனே ப்ரஷ்னபாவனே
லிங்கே நாஸ்தீதி வசனே ஸ்மரனே அபினயாந்திகே
கடிபந்தாகர்ஷணேச பரிரம்ப விதிக்ரமே
கண்டனிநாதே சிகரோ யுஜ்யதே பரதாதிபிஹறி
கருத்து
மதனே மன்மதன்
கார்முகே வில்
ஸ்தம்பே தூண்
நிஸ்சயே நிச்சயம்
பித்ருகாமணி பிதிர்கடன் தீர்த்தல்
ப்ரஷ்னபாவனே கேள்வி கேட்டல்
லிங்கே சிவலிங்கம்
ஒஷ்டே மேல் உதடு
ப்ரவிஷ்ட ரூபேச பாத்திரத்தினுள் ஊற்றுதல்
ரதனே பற்கள்
நாஸ்தீதி வசனே இல்லை எனல்
ஸ்மரனே நினைவு கூறுதல்
அபினயாந்திகே அபிநயம் செய்தல்
கடிபந்தாகர்ஷணேச இடுப்பை சுற்றிக் கட்டுதல்
பரிரம்பவிதிக்ரமே அணைத்தல்
கண்டனிநாதே மணி அடித்தல்
அசாம்யுத ஹஸ்தா ஸ்லோகங்களுடன்(கைகள் ,பொருள்)
10)சிகரம்
மதனே கார்முகே ஸ்தம்பே நிஸ்சயே பித்ருகாமணி
ஒஷ்டே ப்ரவிஷ்ட ரூபேச ரதனே ப்ரஷ்னபாவனே
லிங்கே நாஸ்தீதி வசனே ஸ்மரனே அபினயாந்திகே
கடிபந்தாகர்ஷணேச பரிரம்ப விதிக்ரமே
கண்டனிநாதே சிகரோ யுஜ்யதே பரதாதிபிஹறி
கருத்து
மதனே மன்மதன்
கார்முகே வில்
ஸ்தம்பே தூண்
நிஸ்சயே நிச்சயம்
பித்ருகாமணி பிதிர்கடன் தீர்த்தல்
ப்ரஷ்னபாவனே கேள்வி கேட்டல்
லிங்கே சிவலிங்கம்
ஒஷ்டே மேல் உதடு
ப்ரவிஷ்ட ரூபேச பாத்திரத்தினுள் ஊற்றுதல்
ரதனே பற்கள்
நாஸ்தீதி வசனே இல்லை எனல்
ஸ்மரனே நினைவு கூறுதல்
அபினயாந்திகே அபிநயம் செய்தல்
கடிபந்தாகர்ஷணேச இடுப்பை சுற்றிக் கட்டுதல்
பரிரம்பவிதிக்ரமே அணைத்தல்
கண்டனிநாதே மணி அடித்தல்